அங்கிதா வர்மா

Canada
E-mail

எனது பெயர்…. அங்கிதா வர்மா… சிந்தி மரபைச் சாரந்தவள் … எனது முப்பாட்டனார் புதுச்சேரியில் வந்து குடிகொண்டதால்.. நானும் தமிழ் மயப்பட்டுவிட்டேன்.. எனது பெற்றோர் புதுச்சேரியையும் தமிழையும் நேசித்ததால் தமிழிலேயேப் படித்து பட்டம் பெற்றேன்…. தமிழுக்கு என்னால் ஆன சேவையாக தமிழ் டைம்ஸ் தளத்தை எனது நண்பர்களோடு இணைந்து நிறுவினேன்…… தற்போது வசிப்பது கனடா நாட்டில்… இருப்பினும் இந்தியா திரும்பக் காத்துக்கிடக்கும் சிறுபறவை நான்….. எனது சிந்தி மொழி பேச மட்டுமே முடியும் என்பதால்… தமிழையே எனது தாய்மொழியாக கருதும் ஒரு இயல்பான பெண்….. எனது எழுத்துக்களை http://pondicherryblog.com தளத்தில் நீங்கள் படிக்கலாம்.

Help | Privacy | Language: Not set

Blog | About Us | © 2008 JanRain, Inc.
myOpenID™ and the myOpenID™ website are trademarks of JanRain, Inc.